தேவர் ஜெயந்தி பாதுகாப்பு குறித்து மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மாநில காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி டி.கே.ராஜன் நேரில் ஆய்வு செய்தார்.மேலும் பசும்பொன் தேவர் நினைவு இடத்துக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.