ஈரோடு அருகே காவிரி ஆற்றுப்பாலம் பூமி பூஜை
ஈரோடு பள்ளிப்பாளையத்தை இணைக்கும் 25.14 மீ. நீள காவிரிப் பாலத்துக்கு பூமி பூஜை நடந்தது. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.
ஈரோடு பள்ளிப்பாளையத்தை இணைக்கும் 25.14 மீ. நீள காவிரிப் பாலத்துக்கு பூமி பூஜை நடந்தது. அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், தங்கமணி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள காவேரிப்பாலம் கட்டக்கோரி நீண்ட நாள் கோரிக்கை இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.