முகப்பு
தற்போதைய செய்திகள்

இறுதிச் சடங்கில் தகராறு: அதிமுக நகர்மன்ற உறுப்பினர் உள்பட 3 பேர் கைது

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சவ இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் அடிதடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக ஆம்பூர் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சரவணன் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 1 செப்டம்பர், 2013 at 11:41 AM
பகிர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சவ இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் அடிதடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக ஆம்பூர் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சரவணன் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். இந்தத் தகராறில் ஒருவர்  காயம் அடைந்தார். இதுதொடர்பாக ஆம்பூர் டவுன் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.