முகப்பு
தற்போதைய செய்திகள்

தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

விலங்கபாடி பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள வேப்பமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.இறந்த கிடந்த நபர் சுமார் 35 வயது மதிப்பு உடையவராகவும் அவர் குறித்த

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:42 PM
பகிர்:

திண்டிவனம் அடுத்த விலங்கம்பாடியில்  மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தவரின்  சடலத்தை  மயிலம் போலீஸார் கைப்பற்றினர்.

விலங்கபாடி பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள வேப்பமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.இறந்த கிடந்த நபர் சுமார் 35 வயது மதிப்பு உடையவராகவும் அவர் குறித்த பெயர் விவரம் தெரியாத நிலையில் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணையை துவக்கி உள்ள போலீஸார் இது குறித்து வழக்கு பதிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →