முகப்பு
வணிகம்

கிளீன் மேக்ஸ் என்விரோ நிகர லாபம் ரூ.21 கோடி!

கிளீன் மேக்ஸ் என்விரோ எனர்ஜி சொல்யூஷன்ஸ், வருவாயில் ஏற்பட்ட வளர்ச்சியைடுத்து ரூ. 21 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்தது.

Updated On : 18 மார்ச் 2026, 8:14 pm IST
பகிர்:

புதுதில்லி: கிளீன் மேக்ஸ் என்விரோ எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனமானது, வணிக மற்றும் தொழில்துறையினருக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்குகிறது.

வருவாயில் ஏற்பட்ட வளர்ச்சியைடுத்து, டிசம்பர் 2025ல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 21 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில், இந்நிறுவனம் ரூ. 4 கோடி நஷ்டத்தைப் பதிவு செய்திருந்தது.

Advertisement

இதனையடுத்து 3வது காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டு இருந்த ரூ. 374 கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகரித்து ரூ. 423 கோடியாக உள்ளது.

summary

Clean Max Enviro Energy Solutions has reported a net profit of Rs 21 crore for the quarter ended December 2025.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.