தற்போதைய செய்திகள்

பாஜக 450 தொகுதிகளில் போட்டி: ராஜ்நாத் சிங்

நாடு முழுவதும் பாஜக 450 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அக் கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.தமிழகம் வந்துள்ள ராஜ்நாத் சிங் பாஜக நிர்வாகிகளோடு கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

தேவ்

பின்னர் மாலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-

நாடு முழுவதும் பாஜக 450 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதில் 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.

தேசிய அளவிலும், தமிழக அளவிலும் கூட்டணி தொடர்பாக கட்சிகளுடன் பேசி வருகிறோம். அது தொடர்பாக வெளிப்படையாகச் சொல்ல முடியாது.ஆனால் தக்க தருணத்தில் கூட்டணி தொடர்பாக அறிவிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

என்னருகில் நீ... ரிது வர்மா!

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

SCROLL FOR NEXT