சீன அரசின் ஆங்கில நாளிதழில் மூத்த பத்திரிக்கையாளராக பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த ரவி சங்கருக்கு அந்நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சியில் பங்களிப்பு அளித்தமைக்காக வெளிநாட்டவரை கவுரவப்படுத்தும் உயரிய விருதான தோழமை விருது வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.