ப.சிதம்பரத்தை அவதூறாகப் பேசிய அதிமுக வேட்பாளர் மீது வழக்கு
கடந்த வாரம் சிவகங்கை தொகுதி ஆலம்பச்சேரி கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை மக்கள் மத்தியில் அவதூறாகப் பேசினார். இது குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து, மானாமதுரை போலீஸார் புதன் கிழமை நேற்று இரவு அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.