தற்போதைய செய்திகள்

ஈரோடு அருகே அரசு-தனியார் பேருந்து மோதி விபத்து: 16 பேர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் கங்காபுரம் அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஈரோடு அரசு

ஜெபலின்ஜான்

ஈரோடு மாவட்டம் கங்காபுரம் அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட்டுள்ளனர். அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT