முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டி நகரப்பகுதியில் தேமுதிக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு: பா.ம.கவினர் புறக்கணிப்பு

பண்ருட்டி நகரப்பகுதியில் இன்று தேமுதிக வேட்பாளர் ஜெயசங்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சிவகொழுந்து உட்பட கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:56 AM
பகிர்:

பண்ருட்டி நகரப்பகுதியில் இன்று தேமுதிக வேட்பாளர் ஜெயசங்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சிவகொழுந்து உட்பட கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்

 தேசிய ஜனநாயக கட்சியில் அங்கம் வகிக்கும் பா.ம.கவினர் வாக்கு சேகரிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து அக்கட்சியின் நகரப் பொறுப்பாளர்களிடம் கேட்ட போது வாக்கு சேகரிப்பு குறித்து முறையான தகவலோ, அழைப்போ இல்லை என தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →