முகப்பு
தற்போதைய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் விஏஓ தேர்வுக்கு 10.5 லட்சம்பேர் விண்ணப்பம்

டி.என்.பி.சி நடத்தும் கிராம நிர்வாக அலுவர் தேர்வுக்கு 10,57,601 பேர் விண்ணப்பத்துள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. 2342 விஏஓ பணியிடங்களுக்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:01 AM
பகிர்:

டி.என்.பி.சி நடத்தும் கிராம நிர்வாக அலுவர் தேர்வுக்கு 10,57,601 பேர் விண்ணப்பத்துள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. 2342 விஏஓ பணியிடங்களுக்கு நேற்று முன்தினம் வரை (15 ஆம் தேதி வரை)விண்ணப்பித்தனர்.  விண்ணப்பத்தவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டதா  என்பதை மே முதல் வாரத்தில் அறிந்து கொள்ளலாம். பரிசீலனைக்கு பிறகு எடுக்கப்படும விண்ணப்பங்கள் குறித்து www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →