தற்போதைய செய்திகள்

இயந்திரம் பழுதால் மதுரையில் ஒரு சாவடியில் வாக்குப்பதிவு தாமதம்

இன்று காலை மதுரையில் அமைதியாகத் துவங்கியது வாக்குப்பதிவு. மதுரை மங்கையர்க்கரசி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திடீரென இயந்திரம் பழுது ஆனது. இதனால் சற்று நேரம் தாமதமாகத் தொடங்கியது வாக்குப்பதிவு. காலையிலேயே வெயில் சுட்டெரித்ததால், மக்கள் 6.30க்கே வரிசையில் நின்று விரைவில்

ஜெயப்பாண்டி

இன்று காலை மதுரையில் அமைதியாகத் துவங்கியது வாக்குப்பதிவு. மதுரை மங்கையர்க்கரசி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திடீரென இயந்திரம் பழுது ஆனது. இதனால் சற்று நேரம் தாமதமாகத் தொடங்கியது வாக்குப்பதிவு. காலையிலேயே வெயில் சுட்டெரித்ததால், மக்கள் 6.30க்கே வரிசையில் நின்று விரைவில் வாக்குப்பதிவு முடித்து திரும்ப வேண்டும் என வாக்குச்சாவடிகளில் காத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT