தற்போதைய செய்திகள்

ஈரோடு மக்களவை தொகுதி: 75.3 சதவீத வாக்குகள் பதிவு

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 13 லட்சத்து 21 ஆயிரத்து 150 வாக்குகளில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 468 வாக்குகள் பதிவாகியுள்ளன. 5 லட்சத்து 52 ஆயிரம் ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 89

ஜெபலின்ஜான்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் 75.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 13 லட்சத்து 21 ஆயிரத்து 150 வாக்குகளில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 468 வாக்குகள் பதிவாகியுள்ளன. 5 லட்சத்து 52 ஆயிரம் ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 89 ஆயிரத்து 257 பெண் வாக்காளர்களும், 11 திருநங்கைகளும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஒவ்வொரு 2 மணி நேரமும் பதிவான வாக்குகள் விவரம்:

குமாரபாளையம்: காலை 7 மணி: 51,913 வாக்குகள் (23.5 சதவீதம்), 11 மணி: 89 ஆயிரத்து 283 (40.4 சதவீதம்), 1 மணி: 1 லட்சத்து 27 ஆயிரத்து 256 (57.6 சதவீதம்), 3 மணி: 1 லட்சத்து 51 ஆயிரத்து 8 (68.4 சதவீதம்), 5 மணி: 1 லட்சத்து 69 ஆயிரத்து 552 (76.8 சதவீதம்), இறுதி நிலவரம்: 1 லட்சத்து 73 ஆயிரத்து 438 (78.5 சதவீதம்).

ஈரோடு கிழக்கு: காலை 7 மணி: 40,636 வாக்குகள் (20 சதவீதம்), 11 மணி: 58 ஆயிரத்து 9222 (29 சதவீதம்), 1 மணி: 77 ஆயிரத்து 209 (38 சதவீதம்), 3 மணி: 1 லட்சத்து 17 ஆயிரத்து 790 (58 சதவீதம்), 5 மணி: 1 லட்சத்து 35 ஆயிரத்து 986 (66.9 சதவீதம்). இறுதி நிலவரம்: 1 லட்சத்து 42 ஆயிரத்து 107 (69.9 சதவீதம்).

ஈரோடு மேற்கு: காலை 7 மணி: 47,316 வாக்குகள் (20 சதவீதம்), 11 மணி: 89 ஆயிரத்து 900 (38 சதவீதம்), 1 மணி: 1 லட்சத்து 26 ஆயிரத்து 334 (53.4 சதவீதம்), 3 மணி: 1 லட்சத்து 45 ஆயிரத்து 506 (61.5 சதவீதம்), 5 மணி: 1 லட்சத்து 65 ஆயிரத்து 579 (70 சதவீதம்). இறுதி நிலவரம்: 1 லட்சத்து 71 ஆயிரத்து 174 (72.4 சதவீதம்).

மொடக்குறிச்சி: காலை 7 மணி: 42,748 வாக்குகள் (20 சதவீதம்), 11 மணி: 79 ஆயிரத்து 328 (37.1 சதவீதம்), 1 மணி: 1 லட்சத்து 460 (47 சதவீதம்), 3 மணி: 1 லட்சத்து 42 ஆயிரத்து 37 (66.5 சதவீதம்), 5 மணி: 1 லட்சத்து 63 ஆயிரத்து 42 (76.3 சதவீதம்). இறுதி நிலவரம்: 1 லட்சத்து 69 ஆயிரத்து 98 (73.5 சதவீதம்).

தாராபுரம்: காலை 7 மணி: 43,604 வாக்குகள் (19 சதவீதம்), 11 மணி: 81 ஆயிரத்து 475 (35.5 சதவீதம்), 1 மணி: 1 லட்சத்து 20 ஆயிரத்து 242 (52.4 சதவீதம்), 3 மணி: 1 லட்சத்து 48 ஆயிரத்து 411 (64.7 சதவீதம்), 5 மணி: 1, 69 ஆயிரத்து 445 (73.8 சதவீதம்). இறுதி நிலவரம்: 1 லட்சத்து 76 ஆயிரத்து 488 (76.9 சதவீதம்).

காங்கேயம்: காலை 7 மணி: 32,073 வாக்குகள் (14.8 சதவீதம்), 11 மணி: 76 ஆயிரத்து 481 (35.2 சதவீதம்), 1 மணி: 1 லட்சத்து 19 ஆயிரத்து 338 (54.9 சதவீதம்), 3 மணி: 1 லட்சத்து 45 ஆயிரத்து 345 (66.9 சதவீதம்), 5 மணி 1 லட்சத்து 66 ஆயிரத்து 274 (76.5). இறுதி நிலவரம்: 1 லட்சத்து 74 ஆயிரத்து 263 (80.2 சதவீதம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT