தற்போதைய செய்திகள்

வாக்களர் பட்டியலில் ஆட்சியர் பெயரை தேடிய அதிகாரிகள்

கடலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ரா.கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை காலை கடலூர் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளியில் தன் வாக்கினை பதிவு செய்தார். அவரது பெயர் பாகம்

பெ. விஜயபாஸ்கர்

வாக்குப்பதிவு மையத்தில் பட்டியலில் ஆட்சியர் பெயரை தேடி அதிகாரிகள் காணவில்லை என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ரா.கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை காலை கடலூர் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளியில் தன் வாக்கினை பதிவு செய்தார். அவரது பெயர் பாகம் எண் 125ல் வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஆனால் அதிகாரிகள் பாகம் எண் 126 பகுதிக்கு அழைத்துசெனறுவிட்டானர். ஆனால் அங்கிருந்த பட்டியலில் அவரின் பெயர் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அலுவலர்கள் பாகம் எண் 125 ல் வாக்காளர் பட்டியலில் ஆட்சியர் பெயர் இருப்பதாக தெரிவித்தனர். உடனே அங்கு சென்று ஆட்சியர் தன் வாக்கினை பதிவு செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT