தற்போதைய செய்திகள்

பெரியார் அரசுக் கலைக் கல்லூரியில் காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் 56 பேர் சேர்க்கப்பட்டனர்.

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் 56 பேர் சேர்க்கப்பட்டனர்.

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 23ம் தேதி துவங்கியது. அனைத்து பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை நடந்தது.இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் உள்ள காலியிடங்களுக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் 56 பேர் சேர்க்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT