தற்போதைய செய்திகள்

ஆண்டிபட்டி அருகே சித்தியை கடத்திய வாலிபருக்கு வலைவீச்சு

ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரத்தில் சித்தியை வாலிபர் கடத்தியதாக ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

எஸ். பாண்டி

ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரத்தில் சித்தியை வாலிபர் கடத்தியதாக ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ரெங்கசமுத்திரைத்தை சேர்ந்தவர் கனேசன்(50),இவருடைய மனைவி ஆனந்தி(45)இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.கனேசனின் அண்ணன் மூக்கையா மகன் பாலமுருகன்(40) இவருக்கும் ஆனந்திக்கும் பழக்கும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவர்கள் இருவரையும் காணவில்லையாம்.             

இதனையடுத்து கனேசன் வைகை அணை காவல்நிலையத்தில் தனது மனைவியை கடத்தி சென்றுவிட்டதாக புகார் செய்துள்ளார்.அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து,பாலமுருகனை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT