மதுரை அருகே பொறியியல் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் அந்தியூரைச் சேர்ந்த தினேஷ்.இவர் இன்று மதியம் தனது ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் வழக்கு
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் அந்தியூரைச் சேர்ந்த தினேஷ்.இவர் இன்று மதியம் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் வழக்கு பதிந்து தற்கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.