முகப்பு
தற்போதைய செய்திகள்

தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி காங்கிரசார் சாலைமறியல்

சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகே காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 26 பிப்ரவரி, 2014 at 1:29 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:00 AM

சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகே காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களைத் தாக்கியவர்களைக் கைது செய்யக் கோரி காங்கிரசார் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஜிபி ரோடு பகுதியில் ஏராளமான காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.