தற்போதைய செய்திகள்

விசாரணைக்கு ஆஜராகாத கொலைக் குற்றவாளி கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மனைவி அஞ்சலம் (60). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கைதாகி

பெ. விஜயபாஸ்கர்

கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மனைவி அஞ்சலம் (60). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த கருப்புசாமி(25). கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம்  கருப்புசாமிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீஸôர், அரியலூர் மாவட்டம், மாத்தூர் கிராமத்தில் பதுங்கியிருந்த கருப்புசாமியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT