முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பாம்பன் துறைமுகத்திலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.