கரூர் அருகே மொபெட் மீது லாரி மோதி கணவன் - மனைவி பலி
கரூர் மாவட்டம் கருர் திருச்சி நெடுஞ்சாலையில், புலியூர் அருகே மொபெட் மீது மணல் லாரி மோதியதில் தம்பதியர் பலியாயினர். கணவன் மனைவியான முத்துச்சாமி,
கரூர் மாவட்டம் கருர் திருச்சி நெடுஞ்சாலையில், புலியூர் அருகே மொபெட் மீது மணல் லாரி மோதியதில் தம்பதியர் பலியாயினர். கணவன் மனைவியான முத்துச்சாமி, சின்னப்பொண்ணு இருவரும் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தபோது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.