தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை துவங்கியது
இந்தியா இலங்கை இடையேயான மீனவர்கள் பிரச்னை குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்திய, இலங்கை அமைச்சர்கள் புது தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கை அமைச்சர் ரஜிதா செனரத்னேவுடன், மத்திய அமைச்சர் சரத் பவார் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.