முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரை சத்தியசாய் நகரில் தி.மு.க கொடியேற்று விழாவில் அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர்கள் இடையே மோதல்

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதியில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் சார்பில் திமுக கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதியில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் சார்பில் திமுக கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

அப்போது சத்தியசாய் நகரில் அழகிரி ஆதரவாளர்களுக்கும் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸார் தலையிட்டு இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் அப்பகுதியில் ஒலி பெருக்கி வசதி இன்றி திமுக கொடி ஏற்றப்பட்டது

முழு கட்டுரையைப் படிக்க →