இடத்தை காலிசெய்யுங்கள் போராட்டக்காரர்களுக்கு உத்தரவு
தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் தர்ணா பேராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று
தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் தர்ணா பேராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அக்கட்சியினருக்கு தில்லி மாநில போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும பேராட்டபகுதியில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளதால் ஆம் ஆத்மி கட்சினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு இருப்பதால் அப்பகுதியில் போராட்டம் நடத்தக் கூடாது என போலீசார் கூறியுள்ளனர்.