கொல்கத்தாவில் இளம் பெண்னை பலாத்காரம் செய்த கொடூர கும்பலுக்கு வலை
கொல்கத்தாவின் பாபுகாட் பகுதியில் நேற்று இரவு வாடகை காரில் சென்ற 20வயதுடைய இளம் பெண் ஒருவரை லாரியில் சென்ற 5 பேர் வழிமறித்தனர். .பின்னர் காருக்கு வெளியே பெண்ணை
கொல்கத்தாவின் பாபுகாட் பகுதியில் நேற்று இரவு வாடகை காரில் சென்ற 20வயதுடைய இளம் பெண் ஒருவரை லாரியில் சென்ற 5 பேர் வழிமறித்தனர். .பின்னர் காருக்கு வெளியே பெண்ணை இழுத்து சென்ற அவர்கள் மாறிமாறி பலாத்காரம செய்துவிட்டு தப்போடிவிட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.