தில்லி. போக்குவரத்து அமைச்சர் கைது: தொடரும் பதற்றம்
தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் அம்மாநில போக்குவரத்து அமைச்சர்
தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் அம்மாநில போக்குவரத்து அமைச்சர் சவுரபாவ் பரத்வாஜை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். தற்போதைய சூழலில் போலீஸாருக்கும், ஆம் ஆத்மி கட்சியினரிடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.