மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை மணிசங்கர் அய்யர் எம்.பி. விளக்கம்
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் விமர்ச்சிக்கவில்லை என்றார் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் அய்யர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் விமர்ச்சிக்கவில்லை என்றார் மாநிலங்களவை உறுப்பினர் மணிசங்கர் அய்யர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
நரேந்திர மோடிக்கு டீ விற்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவேன் என அவரை நான் தனிப்பட்ட முறையில் விமர்ச்சிக்கவில்லை. பாஜகவைத் தோற்றுவித்தவர் யார்? இந்திய பார்லிமென்ட் கட்டமைப்பு ஆகியவற்றை அறியாத நரேந்திர மோடியை பாஜக முன்னிலைப்படுத்துவது வேதனைக்குரியது.
காங்கிரஸ் கட்சியுன் கூட்டணி அமைக்க தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இதுவரை முன்வராத நிலையில், தனித்துப் போட்டியிடவும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது என்றார் அவர்.