செங்கம் அருகே காளை முட்டி ஒருவர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மஞ்சசு விரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். குப்பநத்தத்தில் இன்று நடைபெற்ற
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மஞ்சசு விரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். குப்பநத்தத்தில் இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் அம்மாவாசை என்ற பார்வையாளர் உயிரிழந்தார்