தற்போதைய செய்திகள்

பா.ம.க.,வுடன் கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வ பேச்சு: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஜெபலின்ஜான்

பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பா.ம.கவுடன் கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூரவ பேச்சு வார்த்தை தொடங்கும் என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் தமிழக மீனவர் பிரச்சனையில் நல்ல முடிவு காணப்படும் என்றும் தில்லியில் கெஜிரிவால் முதல்வர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT