பசுமாடுகளை மீட்டுத் தரக்கோரி மிருக வதை தடுப்பு சங்க தலைவர் ஆட்சியரிடம் மனு
விருதுநகர் அருகே காட்டை நாசப்படுத்தியதாக கூறி பசுமாடுகளை பிடித்துச் சென்றவர்களிடமிருந்து மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிருகவதை தடுப்பு சங்கத்தின் தலைவர் பசுங் கன்றுகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:42 AM