கிரிக்கெட் வீரர்கள் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த
ஆப்கானிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சராமரியாக சுட்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்