தற்போதைய செய்திகள்

சிலை திறப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும்: எஸ்.ஆர்.சிவலிங்கம்

சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சிலைத் திறப்பு நிகழ்ச்சி சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் என்று கூறினார் திமுகவின் எஸ்.ஆர்.சிவலிங்கம். இன்று காலை நாமக்கல்லுக்கு ஸ்டாலினை வரவேற்பதற்காக வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்

தமிழ்ச்செல்வன்

சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சிலைத் திறப்பு நிகழ்ச்சி சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் என்று கூறினார் திமுகவின் எஸ்.ஆர்.சிவலிங்கம். இன்று காலை நாமக்கல்லுக்கு ஸ்டாலினை வரவேற்பதற்காக வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரபாண்டி ஆறுமுகம் சிலைத் திறப்பு விவகாரம் தொடர்பாக நீதிமன்ற வழிகாட்டலுக்கு உட்பட்டு நிகழ்ச்சியை நடத்துவோம் என்றார். ஏற்கெனவே இன்று காலை சேலம் மாநகர காவல் ஆணையரின் அனுமதி மறுப்பு நோட்டீஸை திமுகவினர் கிழித்து எறிந்துவிட்டனர். எனவே, சிலைத் திறப்பு நிகழ்ச்சி அனுமதியை மீறி நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT