மதுரை திருநகரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை திருநகரில் உள்ள இந்திராகாந்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மதுரை திருநகரில் உள்ள இந்திராகாந்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளிக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
11.40க்கு குண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டதால், பள்ளிக்கு விடுமுறை அறிவித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது..