திருச்சி அருகே பிச்சைக்கார்கள் இடையே தகராறு: ஒருவர் கொலை
திருச்சி அருகே கல்லுக்குளி ஆஞ்சனேயர் கோவில் அருகே பிச்சை எடுத்து வந்த செல்வகுமார் என்பவரது மனைவி பஞ்சவர்ணம் 40 வயது நேற்று ஒரு சிலர் கல்லால் அடித்து கொலை செய்தனர்.
திருச்சி அருகே கல்லுக்குளி ஆஞ்சனேயர் கோவில் அருகே பிச்சை எடுத்து வந்த செல்வகுமார் என்பவரது மனைவி பஞ்சவர்ணம் 40 வயது நேற்று ஒரு சிலர் கல்லால் அடித்து கொலை செய்தனர்.
பிச்சை எடுத்த பணத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டது என்றும் அப்போது சக பிச்சைக்கார்கள் சிலர் குடிபோதையில் பஞ்சவர்ணத்தை கல்லால் அடித்து கொன்றுள்ளனர். இதுகுறித்து வேளாங்கண்ணி, சரவணன்,ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.