முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 100 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தில் மலேசியாவில் இருந்து இருவரால் கடத்தி வரப்பட்ட தலா 100கிராம் தங்கம் மற்றும் 2.85 லட்சம் ரூபாயை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:57 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தில் மலேசியாவில் இருந்து இருவரால் கடத்தி வரப்பட்ட 200 கிராம் தங்கம் மற்றும் 2.85 லட்சம் ரூபாயை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திருவாடானையைச் சேர்ந்த காஜாமுகைதின் என்பவரது மகன் அகமத் ஜலாலுதின், அப்துல்காதர் என்பவரது மகன் நாசர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.