முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலைவிபத்தில் மரணமடைந்த 6ம் வகுப்பு மாணவனின் கண்கள் தானம்

மதுரை அருகே இன்று காலை சாலை விபத்தில் மரணம் அடைந்த மாணவனின் கண்கள் தானம் செய்யப்பட்டன.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:59 AM
பகிர்:

மதுரை அருகே இன்று காலை சாலை விபத்தில் மரணம் அடைந்த மாணவனின் கண்கள் தானம் செய்யப்பட்டன.

மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன் பகுதியைச் சேந்தவர் முனீஸ்வரன்(11). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை ஹாக்கி விளையாடிவிட்டு நண்பர்களுடன் சாலையைக் கடந்து வந்தபோது,  கார் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது பெற்றோர் மாணவனின் கண்களை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர். அதன் பேரின் அவரது கண்கள் தானம் செய்யபபட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.