தற்போதைய செய்திகள்

அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் நாளை ஆடிப்பூரத் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இக்கோவிலில் வருடந்தோறும் ஆடித்திருவிழா நடைபெற்று வருகிறது இவ்வாண்டும் திருவிழா கடந்த 22ம்தேதி; காப்பு கட்டுதலுடன் தொடங்கியது அன்;று முதல் இப்பகுதிகளில் உள்ள பக்தக்கோடிகள்

விரதங்கள் இருந்து காவடி எடுத்தும் அலகுகுத்தியும் தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர் அதுப்போல் ஒவ்வொருநாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அபிஷேகம் ரதத்தில் சாமி ஊர்வலம் இன்னிசை நிகழ்ச்சிகள் ஆண்மிக சொற்பொழிவு பட்டிமன்றங்கள் புராண நாடகங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தேரோட்டம் நாளை 30ம்தேதி நடைபெறும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT