தற்போதைய செய்திகள்

ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஆம்பூர் அருகே சாலை விபத்தில் சாவு

அகரம்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் (59).  இவர் சம்பவத்தன்று வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காளப்புத்தூர் கிராமத்தருகே

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

அகரம்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் (59).  இவர் சம்பவத்தன்று வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காளப்புத்தூர் கிராமத்தருகே தன்னுடைய மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.  அதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  பள்ளிகொண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT