முகப்பு
தற்போதைய செய்திகள்

பெரம்பலூர் அருகே கோயில் சிலைகள் திருட்டு

பெரம்பலூருக்கு அருகே மேலப்புலியூர் என்ற இடத்தில் பெருமாள் கோயிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், பெருமாள், ஸ்ரீதேவி, கிருஷ்ணர் சிலைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

பெரம்பலூருக்கு அருகே மேலப்புலியூர் என்ற இடத்தில் பெருமாள் கோயிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், பெருமாள், ஸ்ரீதேவி, கிருஷ்ணர் சிலைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த மூன்று ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்சம் பெறும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →