ஆம்பூர் அருகே மணல் கடத்திய டிராக்டரை ஆம்பூர் தாலுகா போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்றிலிருந்து மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்றபோது டிராக்டரை விட்டுவிட்டு டிரைவர் தப்பியோடி தலைமறைவானார். போலீஸார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.