மின்சார கோளாறு : மேட்டூர் அருகே சரக்கு ரயில் நிறுத்தம்
மின்சார கோளாறு காரணமாக மேட்டூர் அருகே சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்மின்சார கோளாறு : மேட்டூர் அருகே சரக்கு ரயில் நிறுத்தம்
மின்சார கோளாறு காரணமாக மேட்டூர் அருகே சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
மின்சார கோளாறு காரணமாக மேட்டூர் அருகே சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள புதுச்சாம்பள்ளி பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.