தற்போதைய செய்திகள்

குன்னூர் அருகே டெட்டனேட்டர் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்

நீலகிரிமாவட்டம், குன்னூர் அருகே ஒரு காரில் எடுத்துச் செல்லப்பட்ட டெட்டனேட்டர் மற்றும் வெடிபொருட்கள் பிடிபட்டன. தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது

ஜானகி

நீலகிரிமாவட்டம், குன்னூர் அருகே ஒரு காரில் எடுத்துச் செல்லப்பட்ட 500 கிலோ எடையுள்ள 20 பெட்டிகள் அடங்கிய நியோஜெல் என்ற வெடிபொருட்கள் பிடிபட்டன. தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இந்த கார் பிடிபட்டது. இது குறித்து வாகன ஓட்டுனர் வினோத் மற்றும் வாகன உரிமையாளர் டி.வி.ராஜன் ஆகியோரிடம் வெலிங்டன காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

SCROLL FOR NEXT