முகப்பு
தற்போதைய செய்திகள்

கபாலீஸ்வரர் கோயிலில் இன்று தேர் திருவிழா

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெறவுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெறவுள்ளது.

  கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை (மார்ச் 7) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கியத் திருவிழாவான தேர் திருவிழா மார்ச் 13-ஆம் தேதியும், வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சியளிக்கும் திருவிழா மார்ச் 14-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

இத் திருவிழாவையொட்டி நாதஸ்வர நிகழ்ச்சிகள் 7ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையும், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →