முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் கடையில் ரூ. 30,54660 கையாடல்: 4 பேர் கைது

திருச்சி கருர் புறவழிச்சலை கடையில் உள்ள டாஸ்மாக் கடையின் மேனேஜர் மனோகரம் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில்  கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான தனசேகரன்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:45 AM
பகிர்:

திருச்சி கருர் புறவழிச்சலை கடையில் உள்ள டாஸ்மாக் கடையின் மேனேஜர் மனோகரம் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில்  கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான தனசேகரன், கணேசன், முசிறியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் உறையூரைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய 4 பேரும் ரூ. 30,54660 கையாடல் செய்ததாக கூறியிருந்தார்.இந்த புகாரை அடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.