தற்போதைய செய்திகள்

மதுரை அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

மதுரையில் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

ஜெயப்பாண்டி

மதுரையில் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மருதம்பட்டி  விவசாயி பெருமாள் என்பவர் தனது விவசாயக்கிணற்றை உட்பிரிவு செய்ய நக்கலபட்டி கிராம நிர்வாக அலுவலர் முனியப்பசாமியிடம் மனு கொடுத்தார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர்  ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். இதனை அவர் வாங்கும்போது மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி குழுவினர் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT