முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலையில் சாலை விபத்து: சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி

திருவண்ணாமலையில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:45 AM
பகிர்:

திருவண்ணாமலையில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை - வேலூர் சாலையில் இன்று காலை 2 இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து அந்த லாரி அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதியது இதில் அந்த லாரி டிரைவரும் பலியானார். இந்த விபத்து குறித்து கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளன.ர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.