மதுரை திருநகரில் 380 செயற்கை வைரங்கள் பறிமுதல்
மதுரை திருநகர் 3வது நிறுத்தத்தில் அமைந்துள்ள தேர்த்ல சோதனைச் சாவடி அருகே வந்த ஒரு காரை பறக்கும்படையினர் சோதனை செய்தபோது, பட்டை தீட்டப்பட்ட 380 செயற்கை வைரங்கள் பறிமுதல்
மதுரை திருநகர் 3வது நிறுத்தத்தில் அமைந்துள்ள தேர்த்ல சோதனைச் சாவடி அருகே வந்த ஒரு காரை பறக்கும்படையினர் சோதனை செய்தபோது, பட்டை தீட்டப்பட்ட 380 செயற்கை வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.