முகப்பு
தற்போதைய செய்திகள்

அத்திப்பட்டு பாலாற்றில் பகுதியில் ஒரு மினிலாரி, 38 எரிசாராய கேன் பறிமுதல்

காவேரி பாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு பாலாற்றில் பகுதியில் இன்று அதிகாலை போலீஸார் ஒரு மினிலாரி, 38 எரிசாராய கேன் ஒரு ஜேசிபி, ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் இதுகுறித்த விசாரணைக்காக  3பேரை போலீஸார் பிடித்து சென்றுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:08 AM
பகிர்:

காவேரி பாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு பாலாற்றில் பகுதியில் இன்று அதிகாலை போலீஸார் ஒரு மினிலாரி, 38 எரிசாராய கேன் ஒரு ஜேசிபி, ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் இதுகுறித்த விசாரணைக்காக  3பேரை போலீஸார் பிடித்து சென்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →