ஜெயங்கொண்டம் அருகே பெட்டிக்கடையில் லாரி புகுந்து 3 பெண்கள் பலி
ஜெயங்கொண்டம் அருகே உள்ள திடீர்குப்பம் பகுதியில், சாலையோரத்தில் இருந்த பெட்டிக் கடையில் லாரி ஒன்று புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பெட்டிக் கடையில் இருந்த அமுதா, அவரது
ஜெயங்கொண்டம் அருகே உள்ள திடீர்குப்பம் பகுதியில், சாலையோரத்தில் இருந்த பெட்டிக் கடையில் லாரி ஒன்று புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பெட்டிக் கடையில் இருந்த அமுதா, அவரது மகள் ரேவதி, அமுதாவின் சம்பந்தி சலஜா என மூன்று பெண்கள் பலியாயினர்.