தற்போதைய செய்திகள்

அண்டைவீட்டுப் பெண்கள் தெரு பெருக்குவதில் தகராறு: கல்வீச்சில் சிறுவன் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பள்ளிகொண்டா பகுதியில்ல் ராமாபுரம் கிராமத்தில் நித்யா என்ற பெண்ணுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் தெரு பெருக்குவதில் தகராறு ஏற்பட்டது;. அப்போது, பக்கத்து வீட்டைச்

எம். அருண்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பள்ளிகொண்டா பகுதியில்ல் ராமாபுரம் கிராமத்தில் நித்யா என்ற பெண்ணுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் தெரு பெருக்குவதில் தகராறு ஏற்பட்டது;. அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுரேஷ் (30) கல் வீசித் தாக்கியதில் நித்யாவின் மகன் சிறுவன் விநோத் (7) உயிரிழந்தான். இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT